×

டெல்லி முகர்ஜி நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 மாணவர்கள் காயம்!

டெல்லி: டெல்லி முகர்ஜி நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்தனர். போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில் கயிறுகள் கட்டி மாணவர்கள் மீட்கப்பட்டனர்.

The post டெல்லி முகர்ஜி நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 மாணவர்கள் காயம்! appeared first on Dinakaran.

Tags : Delhi's Mukharjee city ,Delhi ,Delhi's Mukharjee ,Delhi Mukharjee Nagar ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...